T24 Tamil Media
இலங்கை

வடக்கில் ஊரடங்கு தளரக்கூடிய சாத்தியம்.

வடக்கில் ஊரடங்கு தளரக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவும் அபாயமுள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டு முடக்கப்பட்டிருந்த தாவடி, அரியாலை ஆகிய பகுதிகள் நேற்றையதினம் திறந்து விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணபடுகின்றனவா என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் வழங்கிய வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மக்கள் கவனமாக இருக்கவேண்டுமென்றும், வடக்கில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தக்கூடிய வகையில் அரசிற்கு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more