யாழ் இந்திய துணைத்தூதரகத்தால் நிதி உதவி வழங்கி வைப்பு.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு யாழில் உள்ள இந்திய குடியுரிமையுடைய 62 இந்திய குடிமக்களுக்கு யாழ் இந்திய துணைத்தூதரகத்தால் 5000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
யாழ் இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரனின் நெறிப்படுத்தலில் தூதுவராலய மூத்த அதிகாரி கிருஷ்ணமூர்த்தியினால் வழங்கிவைக்கப்பட்டது.