யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் உட்பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் உடைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.