யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் நால்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யுhழ் போதனா வைத்தியசாலையால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.