T24 Tamil Media
இலங்கை

யாழில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்படுள்ளார்.

யாழ்ப்பாணம்- நாவற்குழி பலத்திற்குள் பாய்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்கு முயற்சித்த நிலையில் பொது மக்களால் அவர் காப்பாற்றபப்ட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த பெண் நாவற்குழி பாலத்திலிருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில் அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த பெண் யாழ். ஸ்ரான்லி வீதியைச் சேர்ந்தவர் எனவும் காதல் தோல்வியின் காரணமாகவே தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more