T24 Tamil Media
இலங்கை

யாழிலுள்ள வெளிமாவட்டத்தவர்கள் இன்று முதல் அனுப்பி வைப்பு.


யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்று முதல் கட்டம்கட்டமாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.


யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்விடயத்தை தெரிவிததுள்ளார்.


ஊரடங்குச்சட்ட நடைமுறையால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் யாழ். மாவட்டத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.


அவர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்குச் செல்வதற்கு விருப்பம் வெளியிட்டிருக்கின்றனர்.
ஆனாலும் நாட்டில் நடைமுறையிலிருந்த ஊரடங்குச்சட்டம் காரணமாக அவர்களை அனுப்ப முடியாத நிலைமை இருந்தது.


ஆனால் தற்போது சில மாவட்டங்கள் தவிர ஏனைய பல இடங்களில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் ஊரடங்கு தளர்த்தப்படாத மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விரைவில் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.


அதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலகம் மேற்கொண்டு வருவதாகவும் இன்று முதல் கட்டம் கட்டமாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம்
அரசாங்க அதிபர்
கணபதிப்பிள்ளை மகேசன்

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more