T24 Tamil Media
இலங்கை

மேலும் சில கொவிட் 19 மரணங்கள் பதிவு.

நாட்டில் கொவிட் 19 தொற்றல் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில் நேற்றையதினத்தில் மேலும் 5 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர்,
கண்டியைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் ,
அதேநேரம் பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர்,

கொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் ,
அத்துடன் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவருமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more