T24 Tamil Media
இலங்கை

மேலதிக வகுப்புகளுக்கு தடை -சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை

கடந்த ஆண்டு 2020 இல் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்ப்பட்டிருந்த சாதாரணதர பரீட்சைகள் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக 2021 ஜனவரி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் மார்ச் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகள் கற்பதற்காக நாளை 17 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை விஷேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இந்தநிலையில் புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள்நாடளாவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கபட்டது.
மேலும் பாடசாலைகளில் கொவிட் அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் சிலர் பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் வெவ்வேறு விழாக்கள் நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதனால் இவ்வாறான விழா கொண்டாட்டங்களை மறு அறிவித்தல் வரைதவிர்த்துக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more