கொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளையிலிருந்து மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படும் என மெனிங் பொதுச் சந்தை வியாபார சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காராணமாக ஒவ்வாறு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சந்தை மூடப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாளை முதல் மீண்டும் மக்கள் பாவனைக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படும் என சங்கத்தின் தலைவர் நிமல் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.