தென்கிழக்கு வங்காள விரிகுடா, வடக்கு மற்றும் தெற்கு அந்தமான் கடற்பரப்பில் கடற்றொழில், மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய குறித்த கடற்பிரதேசத்தில் இடியுடம் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் அந்த திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ஜெனரல் அதுல கருணாநாயக தெரிவித்துள்ளார்.