T24 Tamil Media
இலங்கை

மீண்டும் தொழிற்சாலைகள் ஆரம்பம்.

இலங்கையில் உள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் அமைந்துள்ள 217 தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலைகளில் 30 ஆயிரத்து 269 ஊழியர்கள் பணிபுரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் பரிந்துரைகளை மையப்படுத்தி சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம் இந்த தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமுப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டின் உற்பத்தி செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல விருப்பத்துடன் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதிளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்,

எவ்வாறாயினும் 20 வீதமான ஊழியர்களை இணைத்துக் கொண்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

இவற்றுள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 48 தொழிற்சாலைகளும்,பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் 35 தொழிற்சாலைகளும் உள்ளிட்ட பல பகுதிகளில் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more