T24 Tamil Media
இலங்கை

மீண்டும் ஓரணியில் இணைகிறது தமிழ் கட்சிகள்.

தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுகின்றனர்.

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு தடைவிதித்து வடக்கில் இராணுவ ஆட்சி பாணி நிர்வாகத்தை கோட்டா அரசு அமுல்ப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசியகட்சிகள் ஓரணியில் திரண்டு வெகுஜன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சாவகச்சேரியில் உணவு தவிர்ப்பு போராட்டம், மறுநாள் வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசம் தழுவிய கதவடைப்பு போராட்டம் இடம்பெற்றது.

பிரிந்து நின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் நின்று விடுத்த அழைப்பை தமிழ் மக்கள் அங்கீகரித்து முழுமையான கதவடைப்பை மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் செயற்படுவதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுகூடுகின்றன.

இன்று காலை 10 மணிக்கு இளங்கலைஞர் மண்டபத்தில் சந்திப்பு நடக்கும்.

20வது திருத்தம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரங்களும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more