T24 Tamil Media
இலங்கை

மருத்துவர் வெளியிட்ட பச்சிளம் குழந்தையின் புகைப்படம்!எல்லோராலும் ஈர்க்கப்படும் அதிசயம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மகப்பேறு மருத்துவர் ஒருவர் வெளியிட்ட பச்சிளம் குழந்தையின் புகைப்படம் இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று மருத்துவர் அணிந்திருந்த மாஸ்கை, கைகளால் பறிக்கும் அந்த புகைப்படமே தற்போது இணையத்தில் கோண்டாடப்பட்டு வருகிறது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தத்தளித்துவரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது எதுவரை நீளும் என்ற கேள்வியே பொதுமக்கள் பலரும் எழுப்பி வரும் நிலையில்,

தற்போது மாஸ்க் இனி தேவையில்லை என்ற குறியீடாக மருத்துவர் வெளியிட்ட அந்த பச்சிளம் குழந்தையின் புகைப்படம் எல்லோராலும் ஈர்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் Samer Cheaib என்பவரே தமது பேஸ்புக் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

குழந்தை மருத்துவர் Samer Cheaib-ன் மாஸ்கை பறிக்க, அவர் முகம் மலர அதை ஆமோதிக்கிறார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்ட மருத்துவர் Samer Cheaib, மாஸ்க் பயன்பாடு இனி தேவையில்லை என்பதன் குறியீடு இது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பலரும் அந்த புகைப்படத்தை கொண்டாடியதுடன், குழந்தைக்கு தெரிந்திருக்கிறது, இனி மாஸ்க் இல்லாமல் சுவாசிக்க இதுதான் சரியான தருணம் என்று, என குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more