T24 Tamil Media
இலங்கை

மட்டக்களப்பில் பீ.சி.ஆர் பரிசோதனை.

மட்டக்களப்பு மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வகம் இன்று முதல் செயல்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

தற்போது 1,200 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சோதனை திறனை மேலும் அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் முல்லேரியாவாவில் தற்போது கட்டுமானத்தில் உள்ள ஆய்வகம் விரைவில் செயல்படத் தயாராக இருக்கும் என்றும் ஜயசிங்க குறிப்பிட்டார்.

இது முடிந்ததும் இந்த ஆய்வகம் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தக்கூடும், இது இலங்கையின் பி.சி.ஆர் பரிசோதனை திறனை கணிசமாக உயர்த்தும்.

நாரஹேன்பிட்டியவில் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டதின் பின்பு சுகாதார அதிகாரிகள் அந்த பகுதியில் சுமார் 100 நபர்களை பரிசோதித்தாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் யாருக்கும் தொற்று இருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இலங்கையில் நேற்றிரவு கொரோனா தொற்றின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more