T24 Tamil Media
இலங்கை

மக்களுக்கு பண உதவி வழங்கிய மூவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் இன்று முற்பகல் வதிரி, இரும்பு மதவடியில் இடம்பெற்றது.

இந்நிலையில் வருமானமும் இழந்த குடும்பங்களுக்கு இந்த பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் .பல நூற்றுக்கணக்கானோர் அங்கு வரிசையில் திரண்டனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த நெல்லியடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு பணம் உதவி வழங்கிய மூவரை கைது செய்துள்ளனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more