கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய பெண் ஒருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வயதுடைய குறித்த பெண் மீரிகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போலியான தகவல்களை பரப்பிய பெண் ஒருவர் சற்று முன்னர் கைது
by T24 News Desk 1