T24 Tamil Media
இலங்கை

போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேரின் விளக்கமறியல் நீடிப்பு.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் கைப்பற்றப்பட்டிருந்த போதைப்பொருள்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் 20 பேரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இவற்றுள் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 15 அதிகாரிகளும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more