T24 Tamil Media
இலங்கை

போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் கோவை!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்படுமானால் பொதுப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில் குறித்த போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தகவலை அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களது சம்மேளனம் அறிவித்துள்ளது.

மேலும் பேருந்து உரிமையாளர்கள் அனைவருக்கும் 50,000 ரூபாவுக்கு அதிகமான பெறுமதியான நிவாரண உதவி வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more