T24 Tamil Media
இலங்கை

பொறளையில் நால்வருக்கு கொரோனா!

கொழும்பு – பொறளை லெஸ்லி ரணகல மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பகுதியில் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து குறித்த வீதியை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

மேலும் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more