ஒழுகுங்கமைக்கப்படட குழு ஒன்று பல்வேறு பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களை திருடி வருவதாக எச்சரித்துள்ள பொலிஸார் இது போன்ற ஆறு சம்பவங்கள் கடந்த 24 மணிநேரத்திற்குள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
அந்த வகையில் சுணக்கம் சீனக்குடா புத்தளம் மற்றும் பொல்பிரிகம மற்றும் அனுராதபுரம் ஆகியப்பகுதிகளில் நேற்றைய தினம் 6 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதிக் காவற்துறைமை அதிபருமானஅஜித் ரோஹானா தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள அவர் இது போன்ற குற்றச்செயல்களுக்கு இறையாகவேன்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் .