T24 Tamil Media
இலங்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தீர்மானம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போதிலும் பெருந்தோட்டத் தொழிற்சங்கம் ஒன்று தோட்டத் தொழிலாளர்களை மேலதிகமாக 2 கிலோகிராம் தேயிலை பறிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த தொழிற்சங்கம் சில தோட்டத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளை தோட்ட மக்களை காட்டிக் கொடுக்கும் செயற்பாடு எனவும் அதனை எதிர்ப்பதற்கு அனைத்து பெருந்தோட்ட மக்களும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more