T24 Tamil Media
இலங்கை

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு இங்கையில் ஏற்படும் நிலை பற்றி வெளிவந்த அறிக்கை !

பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு இங்கையில் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவித்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை காவல்துறை தலைமையம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனடிப்படையில் பெண் காவற்துறை அதிகாரியின் உரிமை மீறப்படும் வகையில் செயற்படுவதாகவும் சில அதிகாரிகள் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரித்து காவல்துறை தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது .

அத்துடன் நூற்றுக்கு 15 சதவீதமான பதவிகள் பெண் அதிகாரிகளுக்கு அரச நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் குறித்த பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கமைய , இலங்கை காவல்துறை பதவிகளில் 15 சதவீதமான இடங்களை பெண் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more