பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருக்கமான உறவினர் ஒருவருக்கு மிகவும் முக்கியமான பதவியினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகமாக டாக்டர் லலித் சந்திரதாஸ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நபர் ராஜபக்சவின் தங்கை முறை உறவினர் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் இவர் கடந்த 2005 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை பல்வேறு வகையான அரச உயர்மட்டப் பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.