அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என குறிப்பிட்டுளார்.
அதனடிப்படையில் முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் ஒரு வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சிக்காலத்தில் ரூபாய் 20,000 கொடுப்பனவொன்றும் வழங்கப்படுகின்றது.
மேலும் அந்த பயிற்சிக்கலாம் நிறைவடைந்ததும்அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ள