T24 Tamil Media
இலங்கை

நேரடி விமான சேவையை இலங்கையுடன் ஆரம்பித்துள்ள பல நாடுகள்

ஏர் அரேபியா(air arabia), ஃப்ளை டுபாய்(flydubai Airline) மற்றும் சலாம் ஏர்(SalamAir Airline) ஆகியவை இலங்கையுடன் நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளன.

அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க ஜசீரா(Jazeera Airways Airline) மற்றும் வளைகுடா ஏர்(Gulf Air Airline) ஆகியவையும் இலங்கையுடன் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

மேலும் சுற்றுலா பயணிகளுக்காக ஜனவரி 21 முதல் நாடு திறக்கப்படத்திலிருந்து 3820 இங்கைக்கு வந்துள்ளனர் .
வந்தவர்களில் பெரும்பாலானோர் உக்ரைனைச்சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் கஜகஸ்தானில் இருந்து 526 சுற்றுலா பயணிகளும் இந்தியாவிலிருந்து 1374 என தெரிவிக்க்பபட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி கஜகஸ்தானில் இருந்து 526 சுற்றுலாப் பயணிகளும்,இந்தியாவில் இருந்து 443 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more