நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை அல்லது குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நீர் விநியோகத்தடையானது வறட்சி காரணமாக பல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைத்துள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .