T24 Tamil Media
இலங்கை

நியூடைமன்ட் கப்பல் கப்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவு!

அண்மையில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் தீப்பரவலுக்கு உள்ளாகியிருந்த எம்.டி. நியூடைமன்ட் கப்பல் கப்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கப்பலின் கிரேக்க இன கப்டனான தீரோஸ் ஹில்லியாஸ் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் முன்வைத்த இடையீட்டு மனு மீதான விசாரணை கொழும்பு பிரதம நீதிவான் மொஹமட் மிஹார் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கப்டன் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் பிழையை ஒப்புக்கொண்டு 12 மில்லியன் ரூபா தண்டப் பணத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் செலுத்தி முடிந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில் கப்பல் கப்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more