T24 Tamil Media
இலங்கை

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டது.

அத்துடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மாகாணசபைகள் இயங்காத நிலையிலும் அவற்றின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடு பொருளாதார ரீதியாக பாதிப்பு எதிர் நோக்கிய நிலையில் பிரதான வருமான வழிமுறையாக உள்ள சுங்கம், மதுவரி திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் தற்போது குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகின் அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ள நிலைக்கு கொரோனா பரவல் பிரதான காரணமாக உள்ளதாகவும் அதற்கு முகம்கொடுப்பதற்காக அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more