மன்னார் மாவட்டத்தில் வங்காலை- சிறுநாவற்குளம் பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்களின் பணிப்பில் இன்று பிரதேச சபையின் துப்பரவு பணியாளர்களின் உதவியுடன் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குப்பைகள் போடும் பணிகள் பிரதான வீதியில் செய்யப்பட்டுள்ளதுடன்.அறிவித்தல் பலகையும் போடப்பட்டுளது.
மேலும் இதனை மீறி செயற்படுப்பவர்கள்மீது சடட நடவடிக்கை எடுக்க படும் என்றும் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிட தக்கது.