நாட்டில் தற்பொழுது கொவிட் 19 தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதனடிப்படையில் மேலும் 258 தொற்று இருப்பது உறுதி படுத்த பட்டுள்ளது
அந்த வகையில் இதுவரை தொற்று உறுதியானவரின் மொத்த எண்ணிக்கை 78ஆயிரத்து 164 குகை அதிகரித்துள்ளது
மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் 647 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 919 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இதுவரை தொற்று உறுதியானவரின் மொத்த எண்ணிக்கை 78ஆயிரத்து 164 குகை அதிகரித்துள்ளது.