T24 Tamil Media
இலங்கை

நாட்டில் மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் 17 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.ஏனைய 12 பேரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவர்களையும் சேர்த்து இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5038ஆக உயர்ந்துள்ளது.

வைத்தியசாலைகளில் 1668பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர், இதற்கிடையில் இன்று 29பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 3357ஆக உயர்ந்துள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more