T24 Tamil Media
இலங்கை

நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் சமமான முறையில் தேசிய சுகாதார கட்டமைப்பு.

நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் சமமான முறையில் பயன்தரக்கூடிய தேசிய சுகாதார கட்டமைப்பொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தகவலினை கண்டியில் இடம்பெற்ற வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 43ஆவது வருடாந்த அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

ஆகவே நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்சனைகளை இனங்க்கண்டு அவற்றுக்கான தீர்வினை காண்பதற்காக வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார சேவைகள் நிபுணர்களை உள்ளடக்கிய அனைத்து சுகாதாரத் துறையை சார்ந்தவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சிக்காக 17 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்தபோது கிராமப்புற மற்றும் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக பார்வையிட முடிந்தது.

அந்த வகையில் அங்கு சுகாதார கடடமைப்பினால் பல்வேறு வகையான பலவீனங்களை அங்கு அடையளம் காணக்கூடியதாக இருந்தது.

இதற்கமைய கிராமிய மடத்தில் இந்நிலையை வெற்றி கொள்வதன் அவசியம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்வதற்கும் வைத்தியர்களின் உடனடி அவதானம் அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more