T24 Tamil Media
இலங்கை

நாடாளமன்ற விசேட குழு நேற்றைய தினம் கூடியது.

தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறு சீரமைப்பு செய்வதன் நோக்கிலும், அது தொடர்பான திருத்தங்களை முன் வைப்பதற்காகவும் நேற்றைய தினம் நாடாளமன்ற விசேட குழு கூடியது.

இதற்கமைய குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி, தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமையில் மாற்றம் தொடர்பிலான யோசனைகளை முன்வைத்திருந்தது.

அவ்வாறு மகாணசபை தேர்தல் முறைமையிலுள்ள குறைபாடுகளை கண்டறிந்து அது தொடர்பான தீர்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவும் தெரிவுக் குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும் , அந்த விடயம் தொடர்பிலான திருத்தங்களை முன் வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14ம் தேதிகளில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more