T24 Tamil Media
இலங்கை

தேர்த்திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ் வண்ணார் பண்ணை ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவரும், செயலாளரும் காவல்துறையினரால் கைது.

கொவிட் 19 கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி தேர்த்திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ் வண்ணார் பண்ணை ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவரும், செயலாளரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ் வண்ணார் பண்ணை ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா, கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அவற்றுள் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கொவிட் 19 கட்டுப்பாடு
இதன்போது, கொவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில், குறித்த ஆலய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more