நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, நிச்சயம் கிடைக்குமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலில் பங்கேற்பதற்கு மக்கள் அச்சுறுத்துவதாகத் தெரிவித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, எதிர்க்கட்சி பெரும் நெருக்கடியைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்ப டுகின்ற போதிலும் பொதுத்தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்மையும் குறிப்பிடத்தக்கது.