சிலாபத்துறை, மருச்சிகட்டி பிரதேசத்தில் மேற்கோள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருச்சிகட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.