2021 ஆம் ஆண்டுக்கான ‘திருமதி சிறிலங்கா’ அழகிப்போட்டியில் திருமதி உலக அழகியான கரோலைன் ஜூரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியீடு இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் தற்போதைய திருமதி உலக அழகியான கரோலைன் ஜூரியின் நடத்தை குறித்து ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டு குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.