நாட்டில் கொவிட் 19 தொற்று அதிகாரிதிகரிப்பதன் காரணமாக மக்கள் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார திணைக்களத்தினால் பல்வேறு நடைமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இல் இருந்து மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
மேலும் திருமண நிகழ்வை நம்பி பலரும் உள்ளதால் இது தொடர்பில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றத்தை இடைநிறுத்த தீர்மானிக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .