T24 Tamil Media
இலங்கை

திருகோணமலையில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு அவசியமான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த உலருணவு பொருட்கள் வறிய குடும்பங்கள் 330க்கு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வுலர்வுணவுப்பொருட்கள் மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இம்மன்றம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடராக பல உதவிகளை வழங்குவதாக தெரிவித்ததாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இவ்வுலர்வுணவுப்பொருட்களை திருகோணமலை ஜயசுமனராம விகாரையின் விகாரதிகாரி ஞானகித்தி தேரர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார் என்பதும் குறிப்பிடதக்கது

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more