T24 Tamil Media
இலங்கை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை தொடர்ந்து மூடி வைப்பதன் காரணத்தினால் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் நிலை.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை தொடர்ந்து மூடி வைப்பதன் காரணத்தினால் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் நிலை காணப்படுவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் வர்த்தகர்கள் நாளாந்தம் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதற்காக புதிய இடங்களை நாடிச் செல்வதன் காரணத்தினால்அதிகளவில் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மரக்கறி வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் இடைத்தரகர்களிடம் சிக்குண்டு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாகவும் பொருளாதார மத்திய நிலையம் கடந்த 26ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more