கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இளம் தம்பதியினர்
தமக்கு தாமே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .
இதனடிப்படையில் குறித்த சம்பவமானது வில்கமுவ காவற்துறை பிரிவிற்குற்படட நுககொல்ல பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இரவு 10 மணியளவில் தம்பதியினர் இருவர் தீ மூட்டிக் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சம்பவத்தில் 27 வயதுடைய நபரும் , 23 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த தம்பதியினர் தக்கோலை செய்து கொண்டமசிக்கன கரணம் என்னும் தெரியவராத நிலையில் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வில்கமுவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது .