ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் காவல் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே பிரதிக் காவல் மா அதிபர் அஜித் ரோஹன இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 7 பேர் லொறியொன்றில் தப்பி வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.