T24 Tamil Media
இலங்கை

தனிமைப்படுத்தலிலிருந்து களுத்துறையில் இரு பகுதிகள் விடுவிப்பு !

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் நிலையில் காணப்படுகின்றது.

அதனடிப்படையில் களுத்துறை மாவட்டத்தின் 818 வேயங்கல்ல கிழக்கு, 818 A வேயங்கல்ல மேற்கு கிராம அலுவலர் பிரிவு ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊத்தரவானது நேற்று மாலை நீக்கப்பட்டுள்ளது.

மேலும் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more