T24 Tamil Media
இலங்கை

தடுப்பூசி 302,857 நபர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது கொவிட் 19 தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மக்களை அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இதனடிப்படையில் 39,078 நபர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தை நேற்றைய தினம் பெற்றதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆகவே தற்போதுவரை 302,857 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொவிட்-19 க்கு எதிரான நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கியது எனபதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more