T24 Tamil Media
இலங்கை

ஜனாஸாக்களை கிண்ணியாவில் அடக்கம் செய்வது தொடர்பில் வெளியான தகவல்!

ஜனாஸாக்களை கிண்ணியாவில் அடக்குவதற்கான அறிவித்தல் இன்னும் கிடைக்கவில்லை

கிண்ணியா வட்டமடு பிரதேசத்தில் இன்று முதல் முதல் கொவிட் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் என்னும் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் எந்தவிதமான உண்மை இல்லை என கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே. எம் .எம். நிஹார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொடர்பாக அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்காக உரிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன,

இதன் பிரகாரம் ஜனாஸாக்களை அடக்குவதற்கு தேவையான எழுத்துமூல ஆவணங்களை சுகாதாரத்துறை மற்றும் இராணுவத் தரப்பில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே சமூக ஊடகங்களில் தான் தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், அடக்குவதற்கு உரிய அறிவித்தல் வரும் வரை காத்திருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more