T24 Tamil Media
இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துச் செய்தி.

கொவிட் 19 நோய் தொற்றினால் உலகில் மிகவும் சவாலுக்கு உள்ளாகியுள்ள பிரிவினர் தொழிலாளர் வர்க்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்uடு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க கூடிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை பெறுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் நோய் தொற்று காரணமாக எதிர்பாராதவிதமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாக கூட்டங்களையும் ஊர்வலங்களையும் தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.

இருப்பினும் கூட தொழிலாளர்களின் உறுதிப்பாடு அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் வலுவானது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more