T24 Tamil Media
இலங்கை

சுதந்திர வர்த்தக வலயத்தில் 213 பேருக்கு கொரோனா.

கட்டுநாயக்க சுதந்திர வா்த்தக வலயத்தில் 213 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மேலும் இதன்படி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் அனைத்து ஊழியர்களும் பணியிடங்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படும் வாகனங்களில் மாத்திரம் வருகை தரவேண்டும். இன்று முதல் அவர்கள் தனியார் வாகனங்களில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட அடையாள அட்டையாகப் பயன்படுத்தி ஏனைய பகுதிகளுக்குச் சென்றதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்குப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more