T24 Tamil Media
இலங்கை

சிறிய அளவிலான நிலநடுக்கம் இலங்கையில் தொடரும்!

எதிர்காலத்தில் சிறியளவிலான நில அதிர்வுகள் இலங்கையிலும் இலங்கையை அண்மித்த பகுதிகளிலும்பதிவாகக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நேற்றைய தினம் இலங்கைக்கு அருகில் கடல் ஆழத்தில் 4 ரிக்டர் அளவான நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இந்த நில அதிர்வுக்கான காரணமாக அவுஸ்ரேலிய புவித்தகட்டில் ஏற்பட்ட பிளவு என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இருப்பினும் ஏதிர்வரும் காலங்களில் அவ்வாறான சிறிய நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவு தெரிவித்துள்ளதுடன் அவை நாட்டுக்கு எந்த ஒரு வகையிலும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமையாது என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more