சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களின் நலன் கருதி சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய கோவை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த வரையறைகளுக்கு உட்பட்டு இந்த முறை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்க்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.