T24 Tamil Media
இலங்கை

சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு.

கொரோனா தொற்று பரவலையடுத்து சிங்கப்பூரில் நிர்க்கதியாகியிருந்த 291 இலங்கையர்கள் சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பல்வேறு தேவைகளுக்காக நாட்டிலிருந்து இலங்கையர்கள் வெளிநாடுகளிற்கு சென்றிருந்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இவர்கள் நாட்டிற்கு மீள வருஐகதர முடியாமல் நிரக்கதியாகியிருந்தனர்.

இந்நிலையில், நிர்க்கதியானவர்கள் நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன் ஒருகட்டமாகவே, சிங்கப்பூரில் நிர்க்கதியாகியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்.303 ரக விசேட விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more